ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு

Mayoorikka
3 years ago
ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதி நாடாளுமன்றில் ஆற்றிய கொள்கை விளக்க உரை மீதான விவாதம் எதிர்வரும் 09, 10, 12ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று  இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4