வெள்ளிக்கிழமை விடுமுறையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

Mayoorikka
3 years ago
வெள்ளிக்கிழமை விடுமுறையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

fri

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4