கச்சா எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா மற்றும் ஜப்பானில் உற்பத்தித் தரவுகள் பலவீனமானதால் தேவை குறைந்துள்ளதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றுக்கு 1.19 டொலர் சரிந்து 102.78 டொலராகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றுக்கு 97.19 டொலராகவும் குறைந்துள்ளது.



