பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் திடீரென தீப்பற்றிய கார்

Prathees
3 years ago
பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் திடீரென தீப்பற்றிய கார்

கொழும்பில் பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று இன்று (31) பிற்பகல் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

காரை ஸ்டார்ட் செய்ய முயன்ற போது தீ விபத்து ஏற்பட்டு காரின் முன்பகுதி எரிந்து நாசமானது.

  பிரதமர் அலுவலகத்தின் பாதுகாப்புப் படையினரின் தலையீட்டின் பேரில் கொழும்பு நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!