பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

Prabha Praneetha
3 years ago
பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி  தூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் கிட்டத்தட்ட  ரூ. இரண்டு இலட்சம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை  ஏனைய பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவாக ஒரு இலட்சத்துக்கு  மேல் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

எரிபொருள் பிரச்சனையால்  பல  பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை மிக குறைவாக இருப்பதால் இந்த   முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4