பொதுநலவாய விளையாட்டுப் போட்டி: இலங்கையின் பதக்கக் கனவை இசுரு குமார நிறைவேற்றினார்

Prathees
3 years ago
பொதுநலவாய விளையாட்டுப் போட்டி: இலங்கையின் பதக்கக் கனவை இசுரு குமார நிறைவேற்றினார்

இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இசுரு குமார வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதில் மலேசியா தங்கப் பதக்கமும், இந்தியா வெள்ளிப் பதக்கமும் வென்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!