இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது - இலங்கை மத்திய வங்கி

Kanimoli
3 years ago
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது - இலங்கை மத்திய வங்கி

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று உயர்ந்துள்ளது, டொலரின் கொள்வனவு விலை ரூ. 357.16 மற்றும் விற்பனை விலை ரூ. 368.41ஆகவும் பதிவாகியுள்ளது.  

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 377 ரூபா 24 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபா 52 சதமாகவும் பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, பவுண்ட் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 449 ரூபா 98 சதமாகவும், பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 61 சதமாகவும் பதிவாகியுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4