நாமல் ராஜபக்ச மீண்டும் தீவிர அரசியலில் பிரவேசிக்க தயாராகவுள்ளதாக தகவல்

Prabha Praneetha
3 years ago
நாமல் ராஜபக்ச மீண்டும் தீவிர அரசியலில் பிரவேசிக்க தயாராகவுள்ளதாக தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் தீவிர அரசியலில் பிரவேசிக்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நாமல் ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அரசியலில் பிரவேசிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.

அந்த காலப்பகுதிக்கு ராஜபக்ச குடும்பத்திற்கு சமூகத்தில் தற்போது நிலவும் எதிர்ப்பு தணிந்து விடும் என்று நம்புகிறார்கள்.

அதற்கமைய, நாமல் ராஜபக்ச கிராமம் கிராமமாக சென்று கட்சியை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4