பால் மற்றும் முட்டை உற்பத்தி கடுமையாக பாதிப்பு!

Mayoorikka
3 years ago
பால் மற்றும் முட்டை உற்பத்தி  கடுமையாக பாதிப்பு!

பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி உற்பத்தி 12.1 சதவீதமும் குறைந்துள்ளது.

கால்நடை தீவனம் சரியான முறையில் உற்பத்தி செய்யப்படாமையே இந்நிலைமைக்கு பிரதான காரணம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையை போக்க மக்காச்சோள உற்பத்திக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4