இப்போது நாட்டுக்கு தேவை ரணில் மட்டுமே- அவரின் UNP கட்சியல்ல

#SriLanka #Ranil wickremesinghe
Prasu
3 years ago
இப்போது நாட்டுக்கு தேவை ரணில் மட்டுமே- அவரின் UNP கட்சியல்ல

இப்போது நாட்டுக்கு தேவை ரணில் மட்டுமே. அவரின் UNP கட்சியல்ல. அதே போன்று SLPP பலமிழப்பதும் அவசியம்.

எனவே பல் கட்சிகளின் சமபிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் தேவைப்படுகின்றது.

மார்ச் 2024ல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல்களுக்கு உத்தரவிட வேண்டும்.

அதற்கு முன்பாக நாட்டின் பொருளாதாரத்தை மீள சரி செய்து  நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்.

மக்களும் அறிவானவர்களை, இராஜதந்திரிகளை தங்களது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4