கன்டன் Valais இல் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பலி.!!
Prabha Praneetha
2 years ago

கன்டன் Valais பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் 76 வயது நிரம்பிய பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு நபர் சம்பவ இடத்தில் இறந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :- செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணியளவில் “Route de l’Alpage de Nava” பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வித்தில் சிக்கியவர் இந்த பகுதியில் வசிப்பவர் எனவும் வாகனம் விபத்துக்கு உள்ளான போது பல முறை தடம்புரண்டு புல்வெளியில் உருண்டோடியதாக நேரில் கண்டவர்கள் தெரித்துள்ளார்கள்.
எனினும் உடனடியாக அவசர மீட்டு படையினருக்கு தகவல் கொடுக்கப்ட்டும் விபத்தில் சிக்கியவரை உயிருடன் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



