அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய தம்மிக்க தசநாயக்க பதவி விலகல்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 month ago

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, வரும் 15 ஆம் தேதி முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, அவரது ராஜினாமாவை நாடாளுமன்ற சபை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



