மீண்டும் பலத்துடன் மகிந்த தரப்பு ஜனாதிபதி தெரிவில் ஏற்படவுள்ள நெருக்கடி

Kanimoli
3 years ago
மீண்டும் பலத்துடன் மகிந்த தரப்பு ஜனாதிபதி தெரிவில் ஏற்படவுள்ள நெருக்கடி

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளமையினால் கட்சியின் வாக்குகள் கட்சியை ஆதரிப்பவர்களின் பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற பலத்தினால் ரணில் விக்ரமசிங்கவிற்கான வெற்றி வாய்ப்பு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4