அடுத்த இரு நாட்களுக்கான மின்துண்டிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Kanimoli
3 years ago
அடுத்த இரு நாட்களுக்கான மின்துண்டிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த இரு நாட்களுக்கான மின்துண்டிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களான 16, 17 ஆம் திகதிகளில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, குறித்த இரு தினங்களிலும் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் இரு நாட்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,

இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4