பல நாடுகள் இலங்கைக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது

Mayoorikka
3 years ago
பல நாடுகள் இலங்கைக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தமது பிரஜைகளைக் கேட்டுக்கொண்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4