இலங்கையை வந்தடைந்த கப்பல்!
Prabha Praneetha
3 years ago
3,700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக 3,200 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் 15 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே