போதைப்பொருள் ஒழிப்புக்கு 1818 அவசர அழைப்பு சேவை – விசேட கலந்துரையாடல்!

#SriLanka #drugs #LANKA4 #President #Public #Emergancy #discussion
Abi
1 hour ago
போதைப்பொருள் ஒழிப்புக்கு 1818 அவசர அழைப்பு சேவை – விசேட கலந்துரையாடல்!

போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 அவசர அழைப்பு சேவையின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில், நேற்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டின் ஒரு பகுதியாக இந்த 1818 அவசர அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!