தம்மிக்க பெரேரா அமைச்சரவை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்

Prabha Praneetha
3 years ago
தம்மிக்க பெரேரா அமைச்சரவை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜூன் 24ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4