கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் அமைச்சு பதவியினையும் துறந்தார் பந்துல!

Prabha Praneetha
3 years ago
கட்சியில்  இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் அமைச்சு பதவியினையும் துறந்தார் பந்துல!

போக்குவரத்து, வெகுசன ஊடகத்துறை அமைச்சுப் பதவியில் இருந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4