கோட்டாபயவின் பதவிக்கு ஆப்பு
Kanimoli
3 years ago

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அத்தோடு அனைத்துக் கட்சி அரசாங்கத்தையும், புதிய பிரதமரையும் நியமிக்குமாறும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டளஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன, நாலக கொடஹேவா உள்ளிட்ட குழுவினரே இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.




