ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்சவின் அதிரடி அறிவிப்பு

Prathees
3 years ago
ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்சவின் அதிரடி அறிவிப்பு

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி, அடுத்தக்கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தீர்மானத்தை எடுக்குமாறும் அவ்வாறு எடுக்கும் எந்தவொரு தீர்மானத்துக்கும் தான் தலை வணங்குவதாகவும் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனை பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4