முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய முத்து சுறா சடலம்

Prasu
3 years ago
முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய முத்து சுறா சடலம்

முல்லைத்தீவு அலம்பில் கடற்கரையில் சுமார் 2500 கிலோகிராம் எடையுள்ள 20 அடி நீளமான முத்து சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இந்த முத்து சுறா படகு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்ததாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவித்ததன் பேரில் சுறா சடலத்தை புதைத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4