கிண்ணியா சதொசவில் பொருட் கொள்வனவில் நீண்ட வரிசை

#SriLanka #Sathosa #Trincomalee
கிண்ணியா சதொசவில் பொருட் கொள்வனவில் நீண்ட வரிசை

கிண்ணியா கச்சக்கொடித்தீவில் உள்ள சதொச விற்பனை நிலையத்தில் பொருட் கொள்வனவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நீண்ட வரிசையில் காத்திருந்தும் இதனை பெற்று வருகின்றனர். 

இன்று (05) இவ்வாறு மக்கள் அத்தியவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர். 
ஒவ்வொருவருக்கும் 1 கிலோ கிராம் சீனி , அரிசி 5kg என வழங்கப்பட்ட போதிலும் மக்கள் இதனை விட கூடுதலாக வழங்க வேண்டும் மிக நீண்ட நேர காத்திருப்புக்கு இது போதாது எனவும் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4