உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது

Kanimoli
3 years ago
உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது

உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, உலக சந்தையில் இன்று (30-06-2022) தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 656,936 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் 162,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4