தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமனம்!

Prabha Praneetha
3 years ago
தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமனம்!

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம், இன்று காலை  கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4