இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 22 சதவீதத்தால் அதிகரிப்பு

Prabha Praneetha
3 years ago
இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 22 சதவீதத்தால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 22% ஆல் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை 1 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதன் பிரகாரம் இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4