இன்றைய நாளுக்கான மின் துண்டிப்பு நேரத்தை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது

Kanimoli
3 years ago
 இன்றைய நாளுக்கான மின் துண்டிப்பு நேரத்தை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது

நாட்டில் இன்றைய நாளுக்கான மின் துண்டிப்பு நேரத்தை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மின்துண்டிப்பு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதன்படி நாட்டில் இன்றையதினம் மூன்று மணிநேரம் மின்துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4