இலங்கையில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

Nila
3 years ago
இலங்கையில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

 அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை அடுத்த காலாண்டுகளில் இந்த வீழ்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4