இலங்கை பிரச்சனை குறித்து இந்திய பிரதமர் தகவல்

Kanimoli
3 years ago
இலங்கை பிரச்சனை குறித்து இந்திய பிரதமர் தகவல்

G7 உச்சி மாநாட்டில் இலங்கை பிரச்சனை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.

உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கைக்கு இந்தியா உதவுவதாக மோடி கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4