இலங்கையில் இன்றைய தினம் 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும்

Kanimoli
3 years ago
இலங்கையில் இன்றைய தினம் 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும்

இலங்கையில் இன்றைய தினமும் (28-06-2022) 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை மின்வெட்டு இடம்பெறும் பகுதிகள் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4