5 மாதங்களில் 5 பில்லியன் டொலருக்கு ஏற்றுமதி

Mayoorikka
3 years ago
5 மாதங்களில் 5 பில்லியன் டொலருக்கு ஏற்றுமதி

இந்த வருடத்தில் முதல் 5 மாதத்தில் சரக்கு ஏற்றுமதி வருவாய் 5 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், 2022 மே மாதம் வரையில் சரக்கு ஏற்றுமதி வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.9% அதிகரித்து 980.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4