ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு!

Mayoorikka
3 years ago
ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவினர் நேற்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4