வெளிநாட்டு நாணயங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கை!

Mayoorikka
4 years ago
வெளிநாட்டு நாணயங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கை!

இலங்கையில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4