அமெரிக்க நீதிமன்றம் ஐநாவிற்கான இலங்கை தூதுவர் மொகான் பீரிசிற்கு அழைப்பாணை

Kanimoli
4 years ago
அமெரிக்க நீதிமன்றம் ஐநாவிற்கான இலங்கை தூதுவர் மொகான் பீரிசிற்கு அழைப்பாணை

ஹமில்டன் ரிசேர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள நீதிமன்ற வழக்கை தொடர்ந்து அமெரிக்க நீதிமன்றம் ஐநாவிற்கான இலங்கை தூதுவர் மொகான் பீரிசிற்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

பிணைமுறிக்கான கட்டணங்களை செலுத்தாமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஹமில்டன் வங்கி செவ்வாய்கிழமை வழக்கு தாக்கல் செய்திருந்தது.   

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4