யாழ்ப்பாணத்தில் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை!

Mayoorikka
4 years ago
யாழ்ப்பாணத்தில் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை!

நாடு பூராகவும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள  அருட்தந்தை ஒருவர் குதிரை வண்டியில் தனது பயணத்தை முன்னெடுத்துள்ளார்.

இவர் தமது வழமையான செயற்பாடுகளை குதிரை வண்டியில் மேற்கொள்வதாக தெரிவித்தார். 

jaffna Bishop traveling

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4