சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் அமுல்!

Prabha Praneetha
4 years ago
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் அமுல்!

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று  முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எரிபொருள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுகாதார ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4