வெனிசுலா நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

#Death #people #Earthquake #Lanka4 #Missing #Venezuela #L4
Prasu
1 hour ago
வெனிசுலா நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

வெனிசுவேலாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச ஊடகங்கள்வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இந்த நிலநடுக்கங்களால் மேலும் 4300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4