நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிவாயு

Kanimoli
4 years ago
நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிவாயு

நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிவாயு தொடர்பில லிட்ரோ நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. 

இதன்படி,  அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் 12ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த கப்பல்களில்  7,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4