எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த சாரதி வாகனத்திற்குள்ளேயே மரணம்!

Mayoorikka
4 years ago
எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த சாரதி வாகனத்திற்குள்ளேயே மரணம்!

டீசலை பெற்றுக்கொள்வதற்காக கடந்த 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, அந்த வாகனத்துக்குள்ளே மரணமடைந்துவிட்டார்.

பலாங்கொடை எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகி​லேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 63 வயதான வீரப்புலி சுனில் என்பவரே மரணமடைந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4