அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367.39 ரூபாயாக பதிவு!

Prabha Praneetha
4 years ago
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367.39 ரூபாயாக பதிவு!

அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளை இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது.

இதன்படி டொலரின் கொள்வனவு விலை 356.67 ரூபாயாகவும் டொலரின் விற்பனை விலை 367.39 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4