டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

Kanimoli
4 years ago
 டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (22) நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 44 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367 ரூபா 11 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 451 ரூபா 15 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 434 ரூபா 54 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 387 ரூபா 45 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபா 02 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4