பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற தம்மிக்க பெரேரா !

Nila
4 years ago
பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற தம்மிக்க பெரேரா !

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சற்று முன்னர் சத்தியபிரமாணம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற நிலையில் அவர் இவ்வாறு சத்தியபிரமாணம் செய்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4