சுமந்திரனின் செயலால் வெளியான சர்ச்சை

Kanimoli
4 years ago
சுமந்திரனின் செயலால் வெளியான சர்ச்சை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் யோகா நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சர்வதேச யோகா தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wikcremesinghe) உள்ளிட்ட அரச தரப்பு மற்றும் எதிர் தரப்பினரும் குறித்த கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ. சுமந்திரன் (M.A.Sumanthiran) கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4