எரிபொருள் வரிசையில் நின்ற யுவதி செய்த விசித்திர செயல்

Kanimoli
4 years ago
எரிபொருள் வரிசையில் நின்ற யுவதி செய்த விசித்திர செயல்

எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே, தன்னுடைய பிறந்த​நாளை யுவதியொருவர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வெலிகம பகுதியில் உள்ள சிப்பெட்​கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதியின் பிறந்தநாளான ஜூன் 19ஆம் திகதியன்று, ​​ஸ்கூட்டரின் மேல் கேக் வைத்து வெட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரிசையில் நின்றிருந்த ஏனையோரும், வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை அலங்கரித்து, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4