அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், பொதுஜன வாக்கெடுப்பும் அவசியம் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4