வைரலாகும் பிரதமர் ரணிலின் யோகா புகைப்படம்

Kanimoli
4 years ago
வைரலாகும் பிரதமர் ரணிலின் யோகா புகைப்படம்

  இன்று சர்வதேச யோகா தினம்  உலகெங்கும் அனுச்டிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இன்று கொழும்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

பிரதமர் ரணிலுடன் மற்றும் பல்லரும் இந்த யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் பிரதமர் ரணில் யோகா செய்யும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4