ஜனாதிபதியின் பிறந்த நாளுக்கு சீனா நேரடியாக வாழ்த்து

Mayoorikka
4 years ago
ஜனாதிபதியின் பிறந்த நாளுக்கு சீனா நேரடியாக வாழ்த்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியிருந்த வாழ்த்து மடலை, இலங்கைக்கான சீன தூதுவர் இலங்கைக்கான சீன தூதுவர், ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று  கையளித்தார்.

அதன்பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்,   பிறந்தநாள் வாழ்த்துகளை கூறிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்க்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், சீனாவின் தொடர்ந்த நட்புக்கு நன்றியும் கூறியுள்ளார். குறிப்பாக இந்த கடினமான காலங்களில். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெறட்டும் என்றும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது 73 ஆகவையில் காலடி​ எடுத்து வைத்துள்ளார். அவருக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4