அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் தென் கொரியா

#NorthKorea #SouthKorea
Prasu
3 years ago
அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் தென் கொரியா

வட கொரியா நாட்டின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள தங்கள் நாட்டு பாதுகாப்புத் திறனை அதிகரிக்கப் போவதாக தென்கொரியா நாடு தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சிங்கப்பூரில்ண ஆசியா பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லீ ஜாங் சுப் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை வடகொரியா நாட்டில் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!