கண்ணி வெடிகள் அகற்றும் பணியில் ரஷ்ய வீரர்கள்

#Russia
Prasu
3 years ago
கண்ணி வெடிகள் அகற்றும் பணியில் ரஷ்ய வீரர்கள்

தன்னாட்சி பெற்ற டொனஸ்க் பகுதியில் சுமார் 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

ரிமோட் மூலமாக இயங்கக்கூடிய கண்ணிவெடியை அகற்றும் வாகனம் மூலமாக 10 டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள்  மற்றும் சாதாரண கண்ணிவெடிகள்  கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டதாக  கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!