அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றம்

Nila
4 years ago
அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றம்

 அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ கிராம் அரிசி 500 ரூபாவுக்கும் அதிகமாக  விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பருப்பு ஒரு கிலோக கிராம் 100ரூபாவையும் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ  அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 

சீமேந்து ஒரு மூடை 4000 ரூபாவாக்கு விற்பனை  செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு மேலாக விரைவில் மின் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4